தேன் மிட்டாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 2 கப்

மைதா மாவு - ½ கப்

அரிசி மாவு - ½ கப்

சர்க்கரை - 1½ கப்

எண்ணெய் - தேவையான அளவு

பாகு செய்யும் முறை :

ஒரு கெட்டியான பாத்திரம் வச்சு சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வச்சு கம்பி பதம் வந்ததும் இறக்கிடுங்கோ

செய்முறை:

முதல்ல உளுந்து ஊற வச்சு நன்னா அரைச்சுடுங்கோ... அரைச்சு வச்ச உளுந்து கூட அரிசி மாவும் மைதா மாவும் சேர்த்து தண்ணீர் இல்லாம கலந்து விடுங்கோ....

அடுத்து ஒரு கடாய் வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம கலந்து வச்சிருக்கிற மாவை எடுத்து குட்டி குட்டி உருண்டைகளா போட்டு பொரிச்சு எடுங்கோ... எண்ணெய் வடியட்டும்... எண்ணெய் வடிஞ்சதும் காய்ச்சி வச்சிருக்க பாகுல போட்டு ஒரு நாற்பது நிமிஷம் ஊற விடுங்கோ..... நாற்பது நிமிஷம் கழிச்சு குட்டி குட்டி தட்டுல வச்சு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்......
Kousi mittai.jpg
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,453
Reaction score
11,132
Points
113
Age
28
Location
Thovalai
தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 2 கப்

மைதா மாவு - ½ கப்

அரிசி மாவு - ½ கப்

சர்க்கரை - 1½ கப்

எண்ணெய் - தேவையான அளவு

பாகு செய்யும் முறை :

ஒரு கெட்டியான பாத்திரம் வச்சு சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வச்சு கம்பி பதம் வந்ததும் இறக்கிடுங்கோ

செய்முறை:

முதல்ல உளுந்து ஊற வச்சு நன்னா அரைச்சுடுங்கோ... அரைச்சு வச்ச உளுந்து கூட அரிசி மாவும் மைதா மாவும் சேர்த்து தண்ணீர் இல்லாம கலந்து விடுங்கோ....

அடுத்து ஒரு கடாய் வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம கலந்து வச்சிருக்கிற மாவை எடுத்து குட்டி குட்டி உருண்டைகளா போட்டு பொரிச்சு எடுங்கோ... எண்ணெய் வடியட்டும்... எண்ணெய் வடிஞ்சதும் காய்ச்சி வச்சிருக்க பாகுல போட்டு ஒரு நாற்பது நிமிஷம் ஊற விடுங்கோ..... நாற்பது நிமிஷம் கழிச்சு குட்டி குட்டி தட்டுல வச்சு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்......
View attachment 26629
Super sis my favourite...
 
MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
993
Reaction score
3,095
Points
93
Location
India
????சூப்பர் சகி???.என் பையனுக்கு ரொம்பபபப பிடிச்சது, ஆனா வீட்லே செஞ்சதில்லை.
????எளிமையா இருக்கு.வீட்டுலேயே பண்ணலாம்????.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
????சூப்பர் சகி???.என் பையனுக்கு ரொம்பபபப பிடிச்சது, ஆனா வீட்லே செஞ்சதில்லை.
????எளிமையா இருக்கு.வீட்டுலேயே பண்ணலாம்????.
Amam mary ma. Try pannitu sollunga
 
shiyamala sothybalan

Well-known member
Joined
Dec 12, 2019
Messages
521
Reaction score
1,675
Points
93
சூப்பர் மிட்டாய். நான் இதுவரை சாப்பிட்டதில்லை. செய்து பார்க்க வேணும். ஈசியா இருக்கு. சியாமளாக்கு இந்தப் பாகுப்பதம் தான் வைச்சுச் செய்யும். ஹிஹிஹீ.
1598551102404.png1598551119688.png1598551152964.png
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top