அருமையான பதிவு சந்தியா????.ஸ்கூல் சுவர் ஏறிக் குதிச்சியான்னு இந்தர்,விஷ்வா ரெண்டு பேரும் ஒரே மாதிரி கேட்கறாங்க,ஸ்கூல் யூனிபார்ம் போட்டு இருக்கறது கூடவா தெரியலை????.
அன்பு, பாசம் இல்லாத சாப்பாடு செரிமானம் ஆகாத விஷம்,சரியா சொன்னா
சின்ன பொண்ணுன்னு நெனச்சா கதையே மாத்தி வினோத்தை மிஸ் கிட்ட மாட்டி விட்டுட்டாளே????.
இன்னைக்கு கிளாஸ்க்கு வெளியே நிக்க வைச்சேன்,மறுபடியும் இப்படி பேசினா டீசி கொடுக்க வச்சிடுவேன்னு மிரட்டறா????.மித்துவின் குறும்பும்,கலகலப்பும் மனதை கவர்ந்திடுச்சு????.