ஸ்ரீ நவியின் 'இனிய தென்றலே' என் பார்வையில் ♥️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Joined
Apr 18, 2019
Messages
9,454
Reaction score
22,992
Points
113
Location
Vellore
ஸ்ரீ நவியின் 'இனிய தென்றலே' ???

கதை முழுவதையும் ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், அன்பிற்கினிய கதாநாயகன், அவனுக்கு இனிய தென்றலானவள் கதாநாயகி... இவர்களின் காதல், கல்யாணம், ஊடல், கூடல் என பயணிக்கும் அக்மார்க் குடும்ப நாவல்.

துறுதுறு பெண்ணாய் தன் பாட்டியுடன் வாயடித்தபடி அறிமுக காட்சியிலேயே நம்மை கவரும் நாயகி விஷாலி... முரட்டு சிங்களா தான் இருப்பேன் என்று சங்கம் வைத்து கொள்கை வளர்க்கும் நாயகியை காதலில் சிக்கி சின்னாபின்னமாக வைக்கும் நாயகன் அசோக் கிருஷ்ணன்... காதல் இல்லை நட்பு மட்டும் தான் என்ற அசோக்கின் பிடிவாதத்தில் குழம்பி முழிப்பது ஷாலி மட்டும் அல்ல. நாங்களும் தான்...

நாயகனின் முரண்பாடான செயல்களுக்கும் குழப்பங்களுக்கும் கதையின் பிற்பாதியில் தெளிவான காரணம் தந்து இருக்கிறார் ஆசிரியர்.

மன உறுதி அற்ற, இயந்திரதமான வாழ்வில் சிக்கி தன்னிலை இழக்கும் நாயகன், அவனை சரியான முறையில் தாங்கி, மீட்டெடுக்கும் குடும்பம் என நிறைவை தரும் கதையோட்டம்...

இப்படியும் இருக்குமா? இப்படியும் நடக்குமா? என்று நம்முள் எழும் கேள்விகளுக்கு நடைமுறை நிதர்சனம் உணர்த்தி, அதற்கான தீர்வையும் சுவாரஸ்யம் குறையாமல் தந்திருக்கிறார் ஆசிரியர்...

பக்குவமற்று வாழ்வில் சேர்ந்த இருவரும், தங்கள் பாலைவன இல்லறத்தில் போராடி தென்றல் வீச செய்கின்றனர்...
கதையின் முடிவு சுபமாக மனதை நிறைக்கிறது.

வாழ்த்துக்கள் சகி ???

படிக்காம மிஸ் பண்ணவங்க படிங்க ஃப்ரண்ஸ் ❤
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,483
Reaction score
41,564
Points
113
Location
madurai
ரொம்ப சந்தோசமா இருக்கு யுவா டியர். மிகவும் நன்றிப்பா. என்னோட ஒவ்வொரு கதைக்கும் உங்க விமர்சனம் பெரிய கீரிடம் வச்ச மாதிரி இருக்கு. thanks a lot dear:love::love::love:
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Joined
Apr 18, 2019
Messages
9,454
Reaction score
22,992
Points
113
Location
Vellore
ரொம்ப சந்தோசமா இருக்கு யுவா டியர். மிகவும் நன்றிப்பா. என்னோட ஒவ்வொரு கதைக்கும் உங்க விமர்சனம் பெரிய கீரிடம் வச்ச மாதிரி இருக்கு. thanks a lot dear:love::love::love:
அடுத்த கதையோட வாங்க சகி... மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
 
Yasmineabu

Author
Author
SM Exclusive Author
Joined
Aug 29, 2018
Messages
6,463
Reaction score
17,181
Points
113
Location
Chennai
அருமையான கதைக்கு அற்புதமான விமர்சனம் யுவா ... சூப்பர்
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,161
Reaction score
10,251
Points
113
Location
Trichy
சூப்பர் யுவா டியர். வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?. சீக்கிரம் இருவரும் அடுத்த கதையோடு வர வேண்டும் :love: .
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,483
Reaction score
41,564
Points
113
Location
madurai
சூப்பர் யுவா டியர். வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?. சீக்கிரம் இருவரும் அடுத்த கதையோடு வர வேண்டும் :love: .
தேங்க்ஸ் குஹா ஜீ :love: :love:
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Joined
Apr 18, 2019
Messages
9,454
Reaction score
22,992
Points
113
Location
Vellore
சூப்பர் யுவா டியர். வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?. சீக்கிரம் இருவரும் அடுத்த கதையோடு வர வேண்டும் :love: .
???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top