• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 7 | The Twist

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எதோ விஷயம் சொல்ல வரிங்க ஆனால் எங்களுக்குதான் புரிவதில் தாமதம் ஏற்படுகிறது நீங்கள் கதையை முடிக்கும் பொழுதுதான் நாங்க தெளிவோம் என்று நினைக்கிறேன்
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Nice ud bro... Twist super... Epdi maarunanga... Eagerly waiting for next ud...
நன்றி சகோ... மாறிட்டாங்க, இப்போதைக்கு அதான் கதை... எப்படி என்பது இறுதியில் சொல்லப்படும்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எதோ விஷயம் சொல்ல வரிங்க ஆனால் எங்களுக்குதான் புரிவதில் தாமதம் ஏற்படுகிறது நீங்கள் கதையை முடிக்கும் பொழுதுதான் நாங்க தெளிவோம் என்று நினைக்கிறேன்
காளான்கள் ஒரே நாளில் முளைக்கும், ஆலமரம் முளைத்து முழுதாக பல ஆண்டுகள் ஆகும்...

நாங்க காளான், நீங்க ஆலமரம்... :):):)(y)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஒரோ மர்மமாக இருக்கு சகோ
?????
மர்மங்கள் விரைவில் விலகும்... :):)(y)(y)
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
images (10).jpeg
அப்டேட் படிச்சதும் எங்கே கண்ணாமுழி இரண்டும் தெறித்து வெளியே வந்து வுழுந்து விடுமோ என்று பயந்துவுட்டேன்....
100 % ஆச்சரியம்..???
கூடு விட்டு கூடு பாய்றது னு படிச்சிருக்கேன்... இதென்ன சகோ
புதுசா ...ப்ரெஷ்ஷா ...ஒரு கான்செப்ட் ட்ரை பண்ணியிருக்கீங்க...
இந்த கான்செப்ட் அ எப்படி யோசித்தீர்கள் என்று நான் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு out of the world ah இருக்கிறது...
images (11).jpeg
மூளையில இருக்குற மூலை முடுக்குகெல்லாம் திங்க் பண்ணாலும் இது எப்படி சாத்தியம் னு தோணுது
Really am stunned......
வேற வேற கிரகத்துல வேற வேற காலத்துல இருக்குற. ஹூயும்னாய்டு ரோபார்ட்டும் ஹூயுமனும் எப்படி இன்டர்ஸேன்ச் ஆனாங்க......அதுவும் ஜீவா உடம்புல வளவனும்...வளவனோட பாடில ஜீவாவும் !!!!!!!!
ஐயோ...நேக்கு கிறு கிறு கிறு னு தலை சுத்திங்.......????

ஒரிஜினல் அக்மார்க் ட்விஸ்ட் சகோ....தரமான சம்பவம் வாழ்த்துக்கள்...???

நீனா வளவனின் நெஞ்சில் பஞ்ச் பண்ணுபோதெல்லாம் ...மைன்டில் RR ஆக..வடிவேல் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கிறது......????images (15).jpeg
இந்த காட்சியில் வருவது போல..

நீனா போட்டு அந்த அடி அடிக்கிறா...
பாத்துக்கிட்டே இருக்கிறியே....குணா பயலே னு
கேட்க தோன்றுகிறது எழுத்தாளரே..????..
Am enjoyed it.....???

ஜீவோட கேள்விக்கெல்லாம் பிரபுவோட கவுன்டர்கள்.....ஆசம் ஆசம்...???
மறுபடியும் இரண்டு பேருமே மயங்கிட்டாங்க....
ஆ ஊ னா மயங்கிறானுக...?
ரொம்பவே சோதிக்கமா சீக்கிரமே அடுத்த அப்டேட் குடுங்க...
Superb work..?????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top