arrow_back
கனவுகள் மெய்ப்பட… நண்பர்கள்
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 2 / 2

நண்பர்கள்

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

       என்னதான் நன்றாக படித்தாலும், படிப்பு தவிர மற்ற நேரங்களில் தன் நண்பர்களுடன் பொழுதை போக்குவான். அவனுடைய பெஸ்ட் பிரண்ட் தங்கதுரை. இருவரும் நகையும் சதையும் போல இருப்பார்கள்.

        விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடுவது, டேம் க்கு செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம். இருவரும் நல்ல நண்பர்கள்.. இருவருமே மிடில் கிளாஸ் தான்… அதனால் அவர்களுடைய வாழ்கை நன்றாக சென்றது. 

    இருவருமே நன்றாக படிப்பவர்கள். இருந்தாலும், முகின் நன்றாக படிப்பான். தங்கதுரை க்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முகினிடம் கேட்பான்.  இப்படியாக இருவரும் நல்ல நண்பர்கள் ஆக இருந்தனர்.

       ஒருநாள் முகினுக்கு காய்ச்சல். பள்ளிக்கு செல்லவில்லை. முகினுக்கு காய்ச்சல் என்று தெரிந்த உடன் பள்ளிக்குச் சென்ற தங்கதுரை ஸ்கூல் க்கு கட்டட்டிச்சு முகினை பார்க்க அவனுடைய வீட்டிற்கு சென்றான்.

         தொடரும்…….