arrow_back
தஞ்சம் உன்னிடம் என் மனம் !! அத்தியாயம் – 6

அத்தியாயம் – 6

visibility 517
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 6

” ஏய் வெளிய வரியா …இல்லை கதவை உடைக்கவா ” என்று அவன் உடையை மாட்டிவிட்டு பாத்ரூம் கதவின் முன் கத்திக்கொண்டிருக்க …இது சரிவராது என்று நினைத்தவன் கதவை உடைக்க போக அதற்குள் சீதா கதவை திறக்க நிலைதடுமாறி இருவரும் ஒருவரின் மேல் ஒருவராக பின்னி பிணைந்த பாம்புகளாக அந்த ஈரம் நிறைந்த தரையில் விழுந்தனர் …

ஈரம் சொட்ட வெற்று வெள்ளை துண்டுடன் விரித்த கூந்தலுமாக பண்ணீர் ரோஜா இதழ்களுடன் தன் கீழ் நசுங்கி கொண்டிருந்தவளை பார்க்கும்போது ஏதோ ஓர் மயக்கம் …கிறக்கம் அவனிடம் அவளுக்கே சொந்தமான கிறக்கம் …அவளின் கண்களை மயில் தோகை என இருக்கும் முடிகள் மறைத்திருக்க அதை ஒவொன்றாக ஒதுக்கிவிட ஆர்வம் …எடுத்து ஒதுக்கிவிடவும் செய்தான் …ஈரம் நிறைந்த முடிகள் பின்னுக்கு போக அந்த மீன் கண்கள் ஏனோ அவனை சுண்டி இழுக்க தன இதழ்களின் அச்சாரங்களே அந்த கண்களுக்கு தான் போல என்று நினைத்தவன் அதை செயல்படுத்த அவளை நெருங்க …

” ஐயோ …அம்ம்மா …கொல்லுறானே ….சண்டாள எந்திரிடா …” என்று அவள் அவனின் பாரத்தை தாங்கமுடியாமல் கத்த ….என்னவாகிற்றோ ஏதுவாகிற்றோ என்று அடுத்த கணம் அவளை விட்டு பிரிந்து எழுந்தவன் கீழே வலியில் எந்திரிக்க முடியாமல் உருண்டவளுக்கு கையை நீட்ட …முறைத்து கொண்டே கையை நீட்டியவள் மறந்துவிட்டாள் தான் அவனின் முன்னே பிறந்த குழந்தயாக நிற்கிறோம் என்று …

” உனக்கு அறிவே இல்ல …இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன் அதுக்குள்ள பாத்ரூமை உருண்டு clean பண்ண வச்சிட்டா ” என்று அவள் கீச் கீச்சென்று கத்த அதை சற்றும் யோசனைக்கு எடுத்துக்கொண்டு போகாமல் தன்னயே கண் இமைக்காமல் ஏன் இவன் பார்க்கிறான் என்று குனிந்தவள் அப்போது தான் அவனின் முன் ஆடையின்றி நிற்கிறோம் என்று நினைத்தவள் …பட்டென்று கீழே இருந்த துண்டை எடுக்க போக அதற்குள் அவனின் ரோமம் நிறைந்த கை அதனை தூரம் தூக்கி போட்டிருந்தது …

” இப்ப எதுக்குடா அங்க துண்டை தூக்கிப்போட்ட …பொறுக்கி ” என்று அவள் தன் கை கொண்டு அங்கங்களை மறைத்து கொண்டே கத்த …

” எஸ் டார்லிங் …உன் புருஷன் உனக்கு பொறுக்கி தான் …புருஷன் பொறுக்கி தனம் பண்ணாம வேற யாரு பண்ணுவா ” என்றவன் அவளிடம் நெருங்க அதில் முகம் சுளித்தவளை கண்டவன் …

” நீ மட்டும் என் towel உருவி ரசிச்ச இல்ல …இப்ப மாமா கொஞ்சம் ரசிச்சிக்கிறேனே ..” என்றவன் ஷோவ்ர் இடம் இருந்த சுவற்றில் முட்டி நின்றவளை பளபளக்கும் கண்ணோடு பார்த்தவன் …ஷோவெரை திருப்பிவிட்டு அவள் நினைவதை ரசித்தவன் …

தன் மேல் சட்டையை கழற்றிவிட்டு அவளை நெருங்க ” வேண்டாம் …” என்றவள் சொல் அவனின் அதரங்களுக்குள் மடிந்திருந்தது …அவனின் கைகள் பெண் தேசத்தை சுற்றிவர …பாவை அவளுக்கும் ஏதோ ஓர் புது உணர்வுகள் சொல்ல முடியாத விடயங்களை ஓர் ஆண் தனக்கு செய்து கொண்டிருப்பதில் ஏனோ பெண் அவளின் தாமரையில் தேன் …

குளித்து முடித்து வெற்று உடம்புடன் வெளிய வந்தவள் அங்கு இருந்த துண்டை எடுப்பதற்குள் …மங்கை அவள் அவனின் மஞ்சம் ஆகி இருந்தாள் …நீரில் நினைந்த குளிரும் அந்த அறையின் குளுமையும் உடம்பை தகிக்க மன்னவன் அவளிடம் போரை தொடங்கி இருந்தான் …அமரனின் அலையில் வலிகள் கடந்து சுகங்கள் கண்டு பூத்திருந்தாள் அவள் …

காலை 4 மணி வரை அடங்காத சுக அலைகளில் கரை தாண்டி திக்குமுக்காடி போய் இருந்தவள் சற்றே கண் அசர அதற்குள் பாலாஜியிடம் இருந்து அமரனுக்கு போன் …

மறுபக்கம் சொன்ன விடயங்களில் முகம் மாறிய அமரன் தனியே புதுமனைவியை விட்டு விட்டு அதுவும் திருமணத்துக்கு அடுத்த நாளே ஜகனை பார்க்க சென்றிருந்தான் …

தொடரும் …

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்