arrow_back
தஞ்சம் உன்னிடம் என் மனம் !! அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 5

அந்த அரையே கருமையை பூசி இருக்கஅங்கு ஒருவனின் கதறல் அந்த அரை முழுவதும் கூச்சலிட்டு கொண்டிருந்ததுஅவர்களின் அடியை தாங்கமுடியாமல் ரத்ததை கக்கி கொண்டு அவர்களின் பாதங்களை பிடித்து மன்றாட அவனின் வயிற்றிலே சரமாரியான அடிகளும் உதைகளும் விழஅடிவாங்கியவன் முற்றிலும் மயக்கநிலையில்

சார் அவன் மயக்கமாகிட்டான் …” என்று சொன்னவனை ஓர கண்ணால் பார்த்துவிட்டு அந்த மயங்கிய மனிதனிடம் வந்தான் அந்த கருமை நிற பக்கங்களின் சக்கரவத்தி ஜகதீஷ் ஸ்ரீனிவாசன்தங்கமும் கருப்பும் செய்த தேகமாய் மின்னும் பொலிவுடன்கருப்பு நிற சட்டை பேன்ட் உடன் கதாநாயகனையே மிஞ்சும் ஓர் ஆணழகனாக நின்றிருந்தவன்

தன் polished shoe கொண்டு அந்த மயங்கிய மனிதனின் முகத்தை மேலும் கீழும் திரும்பியவன்

மயங்கிட்டான் போலயே … ” என்று அழுத்தி நிதானமாக சொன்னவன் தனது இடது புருவத்தை தேய்த்து கொண்டே அங்கு இருந்தவர்களை பார்க்க அனைவரும் ஒரு பயத்துடனே அவனை பார்த்திருந்தனர்

பிரகாஷ்நீ என்ன நினைக்குற …” என்று கேட்டவனை பயத்துடன் ஒரு அறியாமை கொண்டு பார்த்த அந்த பிரகாஷ்

என்ன சார் …” என்று கேட்டவனை ஒரு முகசுளிப்புடன் பார்த்தவன்

பாவம் எவ்வளவு ஆதி வாங்கி மயங்கி வேற போய்ட்டான்பையன release பண்ணிடலாமா …”என்றவன் பிரகாஷை அருகில் வரும்படி சைகை செய்யஅவன் தயங்கி தயங்கி வரஅட வா ப்ரகாஷு …” என்றவன் அவன் தோளில் கைகளை போட்டு கொண்டு சொல் என்பதை போல் கண் காட்ட

ஆமா சார்என்று பிரகாஷ் முடிக்கவில்லைஅவனின் உயிரற்ற உடல் தரையை தொட்டிருந்ததுஅங்கு இருந்த அனைவரும் அவனின் செயலில் திகைத்து போய் நிற்க

சும்மாகுண்டுள்ள துப்பாக்கி ஒர்க் ஆகுதான்னு பார்த்தேன்என்றவன் அனைவரையும் தன் துப்பாக்கியை கொண்டு பார்த்தவன்முகம் சிவக்கஇடியட்ஸ்உங்க கனவுல கூட இந்த மாதிரி பாவம் பாக்குறேன் ஆட்டுக்குட்டி பாக்குறேனு வார்த்தை வர கூடாதுஅப்டி வந்தாஎன்றவன் பிரகாஷின் நிலமை தான் தங்களுக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போனவனை கண்கள் தெறிக்க பாத்தவர்கள் பிரகாஷின் உடலை புதைக்கவும் மீண்டும் ஜீவ சித்ரவதையை மயங்கிய அந்த மனிதனுக்கு பரிசளித்தனர்

” Sir , Mr . Amaran is Married ” என்றவனின் பி. வந்து சொல்ல

ஓஹ் …” என்றவனின் முகத்தில் ஒரு சிறு வித மாற்றத்தையும் கணிக்க முடியவில்லை

அவங்க மிஸ்ஸஸ் .சீதாலக்ஷ்மி , மிஸ்டர் ராஜாராம் ஓட மகள் …” என்ற செய்தி புது செய்தியாக இருக்க இப்போது ஜகன் அவன் எதிரில் நிற்பவனை கண்ணை சுருக்கி பார்க்க

” she is just 19 “

ஓஹ் குட் குட் …” என்றவன் அந்த சிறு நிமிட மாற்றங்களையும் மறைத்துக்கொண்டு தனக்கும் இதற்கும் சம்மந்தம் எதுவும் இல்லை என்பதை போல் தன் அறைக்குள் நுழைந்துக்கொள்ள இப்போது குழம்பிப்போவது அவனின் பி.எவின் நிலைமை ஆகிற்று

*******

என்ன …” என்று முறைப்புடன் தன் கண்ணை பார்த்து கேட்டவளை முறைக்கவும் முடியாமல் ரசிக்கவும் முடியாமல் மயங்கி கொண்டிருந்தான் அமரன்ஏனோ தன்னை கோபத்தில் எரித்துவிடும் அளவு பார்க்கும் அந்த தூண்டில் என்னும் மீன் கண்ணில் சிக்கி கொண்டு மடிந்துவிடமாட்டோமா என்ற மனதின் கூக்குரல் அவனுள் அவனுக்கே தெரியாமல்

ஹலோ மிஸ்டர் …” என்றவனின் முன்னாள் அவள் கை ஆட்ட சுயம் வந்தவன்

ஏய்என்னடி …” என்று அவன் கேட்க

என்ன ..என்னடாஎன்று அவள் கேட்க

உன்ன எவ்வளவு தடவ மரியாதையா பேசுனு சொல்லிருக்கேன்எவ்வளவு சொன்னாலும் இந்த உதடு கேட்காது போல …” என்றவன் அவளின் இதழ்களை தன் கைக்கொண்டு நசுக்கி அவன் இதழில் சிறைமீட்டா நெருங்கஅப்போது தான் உணர்ந்தான் அவனின் இடுப்பில் இருந்த துண்டு அவளின் கைங்கரியம் கொண்டு தரையை தொட்டிருக்க அவளின் முன் முழு அடிவாசியாக தான் நிற்பதை உணர்ந்தவன்அவளிடம் இருந்து விலகி மறைவாய் போய் துண்டை கட்டிவிட்டு நிமிர அதற்குள் அவள் பாத்ரூமிற்குள் சென்று மறைந்திருந்ததை

தொடரும்

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 6

அத்தியாயம் - 6" ஏய் வெளிய வரியா ...இல்லை கதவை உடைக்கவா " என்று அவன் உடையை மாட்டிவிட்டு பாத்ரூம் கதவின் முன் கத்திக்கொண்டிருக்க ...இது சரிவராது என்று நினைத்தவன் கதவை உடைக்க போக அதற்குள் சீதா கதவை திறக்க நிலைதடுமாறி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்