அன்றிலவன்(ள்)
🔄 தொடர்கிறது

அன்றிலவன்(ள்)

கம்பீரமும் கவர்ச்சியும் நிறைந்த வீராதித்யன்… துடிப்பும் தன்னம்பிக்கையும் கொண்ட யூடியூபர் கிஷோரி… இருவேறு உலகங்களில் வாழும் இவர்கள் சந்திக்கும் தருணத்தில், ஒரு அழகான காதல் அத்தியாயம் தொடங்குகிறது. முதலில் கிஷோரியின் இதயத்தில் இடம்பிடிக்கும் வீராதித்யன், அவளுடைய காதலை உணர்வானா? இல்லை அவளைக் காதலிக்க வைக்க இன்னும் கொஞ்சம் காத்திருக்க வைப்பானா?குறும்பான பார்வைகள், அழகான சீண்டல்கள், சொல்லப்படாத காதல் உணர்வுகள் என இவர்களின் பயணம் ஒவ்வொரு தருணத்திலும் புதுப் புது சுவாரஸ்யங்களைத் தரப்போகிறது. காதலோடு சில எதிர்பாராத சூழல்களும் இணைய, வீராதித்யன் – கிஷோரியின் இந்த அழகான காதல் பயணத்தில் நீங்களும் எங்களோடு இணைந்திடுங்கள்!

visibility
311 பார்வைகள்
star
0.0 0 மதிப்பீடுகள்
schedule
1 மணி நேரம் 44 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters

💬 வாசகர்களின் விமர்சனங்கள்

0 விமர்சனங்கள்
rate_review

0 Reviews