படம் 17 (7/5/2021)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
Hello makkale,

Eppodhum padathuku kavithai ezhudhi asathum kavithaayinigaleee... Iniku padathuku illaama oru situation kku kavithai ezhudha vaanga...

Ungalukaana situation kadhal nahh ellarum easy ah ezhudhuveenga ngra nambikai la kadhal ah mudhal la kaila edupom...

Situation ennanaa...

ஈருடல் ஓருயிராய் காதல் பண்ணின காதலர்கள் இரண்டு பேரும், கல்யாணம் பண்ண வீட்டில் சம்மதம் கேட்க போக, சாதி வந்து இரண்டு பேர் நடுல வந்து டிஸ்கோ ஆட, குடும்பமா காதலா ங்கிற போராட்டத்துல நம்ம ஆணும் பெண்ணும் சிக்கி தவிக்குறத , கவிதையா எழுதனும்..

All the best makkale..Vaanga kavithai ezhudhi padithu vaazhthi selluvom..!!
 
Last edited:

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 22, 2018
Messages
9,869
Reaction score
29,318
Points
113
Location
Tirupur
கார்மேகத்தின் காதல்
மழையாய் மாறி
மண்ணை நனைத்திட..
இரு மனமும் மணநாள்
காண எண்ணி..
பெற்றோரின் சம்மதத்திற்காக
காத்திருக்க..

ஒரு உயிராய் வாழ ஆசை
கொண்ட மனங்களை..
ஜாதி என்ற கூர்மையான
வாள் காவு வாங்க
நினைத்திடும் வேளையில்..
காதல் தேவனின் திருப்பாதம்
தொழுதிட எண்ணி..

உணுறக்கம் மறந்து தங்களையே
வதைத்த உள்ளங்கள்..
கொண்டவள் விழிதனில்
காதலில் விழுந்தவன்..
தன்னவன் என்ற உரிமை இதயத்தில் இடம் தந்தவள்..

இருவரும் வீடு என்ற சிறையில்
அடைபட்டு கிடக்கும் போதும்
மனதினில் ஒரு வைராக்கியம்..
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது அவனு(ளு) க்காக மட்டுமே..

உயிர் காதல் என்றால் உயிர் விட்டு தோற்பது இல்லை..
வாழ்நாள் முழுவதும் இணைந்து
வாழ போராடி ஜெய்ப்பதே..
இவர்களின் போராட்டமும் தொடரும்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகையில்
ஜாதி, மதம் என்ற சிறைகள்
உடைப்பட்டு..
பிள்ளை பாசம்
வெல்லும் வேளையில்..
மணமாலை சூடுவோம் என்ற நம்பிக்கையோடு அவர்களும்..
அதை காண நண்பர்களாய்
நாங்களும் காத்திருக்கிறோம்...
 
sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 22, 2018
Messages
9,869
Reaction score
29,318
Points
113
Location
Tirupur
எனக்கு தெரிந்த அளவு எழுதி இருக்கேன் அபி எப்படி இருக்குன்னு சொல்லு
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
கார்மேகத்தின் காதல்
மழையாய் மாறி
மண்ணை நனைத்திட..
இரு மனமும் மணநாள்
காண எண்ணி..
பெற்றோரின் சம்மதத்திற்காக
காத்திருக்க..

ஒரு உயிராய் வாழ ஆசை
கொண்ட மனங்களை..
ஜாதி என்ற கூர்மையான
வாள் காவு வாங்க
நினைத்திடும் வேளையில்..
காதல் தேவனின் திருப்பாதம்
தொழுதிட எண்ணி..

உணுறக்கம் மறந்து தங்களையே
வதைத்த உள்ளங்கள்..
கொண்டவள் விழிதனில்
காதலில் விழுந்தவன்..
தன்னவன் என்ற உரிமை இதயத்தில் இடம் தந்தவள்..

இருவரும் வீடு என்ற சிறையில்
அடைபட்டு கிடக்கும் போதும்
மனதினில் ஒரு வைராக்கியம்..
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது அவனு(ளு) க்காக மட்டுமே..

உயிர் காதல் என்றால் உயிர் விட்டு தோற்பது இல்லை..
வாழ்நாள் முழுவதும் இணைந்து
வாழ போராடி ஜெய்ப்பதே..
இவர்களின் போராட்டமும் தொடரும்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகையில்
ஜாதி, மதம் என்ற சிறைகள்
உடைப்பட்டு..
பிள்ளை பாசம்
வெல்லும் வேளையில்..
மணமாலை சூடுவோம் என்ற நம்பிக்கையோடு அவர்களும்..
அதை காண நண்பர்களாய்
நாங்களும் காத்திருக்கிறோம்...
கவிதையாய் ஒரு கதை, super sis👏👏👏
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
நன்றி அக்கா.. நீங்களும் எழுதுங்க..
சிஸ், நீங்க கதையாசிரியர், 😇நீங்க கவிதையிலே கதை மட்டுமா காவியமே படைப்பீங்க. நாங்க நாலு வார்த்தை சேர்ந்தாப்ல எழுதவே நாலு மணி நேரம் யோசிக்கணுமே. 🤕

இந்த @Abhirami sis வேற situation லாம் குடுத்து எழுத சொல்றாங்க.😟 சரி நானும் முயற்சி செய்றேன். 🧐
 
Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
கார்மேகத்தின் காதல்
மழையாய் மாறி
மண்ணை நனைத்திட..
இரு மனமும் மணநாள்
காண எண்ணி..
பெற்றோரின் சம்மதத்திற்காக
காத்திருக்க..

ஒரு உயிராய் வாழ ஆசை
கொண்ட மனங்களை..
ஜாதி என்ற கூர்மையான
வாள் காவு வாங்க
நினைத்திடும் வேளையில்..
காதல் தேவனின் திருப்பாதம்
தொழுதிட எண்ணி..

உணுறக்கம் மறந்து தங்களையே
வதைத்த உள்ளங்கள்..
கொண்டவள் விழிதனில்
காதலில் விழுந்தவன்..
தன்னவன் என்ற உரிமை இதயத்தில் இடம் தந்தவள்..

இருவரும் வீடு என்ற சிறையில்
அடைபட்டு கிடக்கும் போதும்
மனதினில் ஒரு வைராக்கியம்..
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது அவனு(ளு) க்காக மட்டுமே..

உயிர் காதல் என்றால் உயிர் விட்டு தோற்பது இல்லை..
வாழ்நாள் முழுவதும் இணைந்து
வாழ போராடி ஜெய்ப்பதே..
இவர்களின் போராட்டமும் தொடரும்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகையில்
ஜாதி, மதம் என்ற சிறைகள்
உடைப்பட்டு..
பிள்ளை பாசம்
வெல்லும் வேளையில்..
மணமாலை சூடுவோம் என்ற நம்பிக்கையோடு அவர்களும்..
அதை காண நண்பர்களாய்
நாங்களும் காத்திருக்கிறோம்...
Summa kilichuta sandyyyy... Vera level... 👌👌👌👌
 
Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
எனக்கு தெரிந்த அளவு எழுதி இருக்கேன் அபி எப்படி இருக்குன்னு சொல்லு
Super ah iruku maa.. 👌👌🥰🥰
 
Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
சிஸ், நீங்க கதையாசிரியர், 😇நீங்க கவிதையிலே கதை மட்டுமா காவியமே படைப்பீங்க. நாங்க நாலு வார்த்தை சேர்ந்தாப்ல எழுதவே நாலு மணி நேரம் யோசிக்கணுமே. 🤕

இந்த @Abhirami sis வேற situation லாம் குடுத்து எழுத சொல்றாங்க.😟 சரி நானும் முயற்சி செய்றேன். 🧐
Thooninadha ezhudhunga paa.. Kaasaa panama.. 😅😅
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
இருவர் கண்களும் பார்த்தது,
அவர்தம் கவனம் ஈர்த்தது,
புதுக் காதல் அங்கு பிறந்தது.

இரு இதயங்கள் இணைந்தது,
இருவர் ஊருக்கும் தெரிந்தது.
உற்ற உறவுகள் கொதித்தது,
சுற்றமோ பிரித்திடத் துடித்தது.

இதயம் மகிழ்ச்சியைத் தொலைத்தது,
இருவரின் மனங்களோ சோர்ந்தது.

அடங்க மறுத்து நிமிர்ந்தது,
அன்பால் வென்றிட நினைத்தது,
அகிம்சைப் போர் தொடுத்தது.

காலம் கனிய தொடங்கியது,
பிரிந்த உள்ளங்கள் சேர்ந்தது.

அன்புடன்,
தமிழ்வாசகி.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top