• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HAPPY BIRTHDAY DEAR BANU AKKA!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,189
Reaction score
7,830
Location
Trichy
இனியபிறந்தநாள் வாழ்த்துகள் பானும்மா..புத்தாண்டில்மனமகிழ்வுடன்,ஆரோக்கியம் சுபநிகழ்வுகள் அக்ஷயமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,598
Reaction score
36,395
Location
Srilanka
???இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானுமா????????

கால் பதித்திருக்கும் புதிய ஆண்டில் சகல சௌபாக்யங்களும் பெற்று முழுமையான உடல் ஆரோக்யத்தோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் பானுமா???????????????????????????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,575
Reaction score
42,979
Age
40
Location
Tirunelveli
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
66,494
????...

? பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானும்மா...

?நூறாண்டு காலம் நலமோடு... மகிழ்வோடு... வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...

?ஒவ்வாரு எழுத்தாளருக்கும் மட்டுமல்ல... இங்கு கதைகளை வாசிப்போருக்கும்... உங்களது விமர்சனங்கள் உற்சாகமும் ஊக்கமும் தரும்...

?உங்களது ரசனையோடு... உங்களின் பொறுமையும்... அலாதியானது பானும்மா...

?ஆழ்ந்த அன்புடன் வாசிக்கும் வாசகர்களின் மனதில் பானும்மாவிற்கென தனி இடம் உண்டு...

View attachment 28453View attachment 28453

?உங்களின் வாசிப்புகளும்... உங்களது ரசனைகளும்...
உங்களது விமர்சனங்களும்... எல்லையே இல்லாமல் தொடர வாழ்த்துக்கள் பானும்மா...​
Thank you so much, சுகந்தி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
66,494
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானும்மா ??
Thank you so much, அம்மு மணிகண்டன் டியர்
உங்களுடைய முழுப் பெயர் என்னப்பா?
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top