• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,779
Location
Coimbatore
Aagha ithu enna twist tuu.. ithunga sandai podum nae ninaikalaye.. ???

Intha sandaikku mukkiya kaaraname anbu ku meena mela ulla possessiveness thaan.. ava reserved type soo meeva mattum saarnthu irukka.. but meena apadi ila ellar koodavum kalakalappa irukura ponnu.. soo thaan eppadi ava kooda mattum pesuromo athey maathiri avalum thannoda mattum thaan pesanum ngra over paasam.. athuku meena othuvaraathappa vaarthaigal thadikuthu.. irunthaalum ithu over.. ???

Aanaalum meena kettathu correct la.. rendu perayum onna thaana paakanum.. ammava maathiriye pidivaatham jasthi.. paapom enna nadakuthu nu.. ???

Chapati flour kaapi appuram enna kaa.. ???.. sezhiyan samaathana paduthura maass scene kaaga waiting.. ???
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,526
Location
Thiruvannamalai
இணைவதற்கு காரணமான உறவே
இடைவெளிக்கு காரணம் ஆகலாமா???
இடைவெளி பிரிவு ஆகாமல்
இணையும் தருணம் இன்பத் தருணம்???
உறவுகளின் பூசல்கள் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடுகள் உறவுகளை கையாளும் உள்ளத்தில் வேண்டும் அன்பு???
அன்பு ( author)இருக்க பயமேன்???
Nice epi Moni sis?? thanks for the two ud's,???
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,574
இரண்டு பிஞ்சு உள்ளங்களையும் காயப்படுத்தாமல் அவர்களின் தப்பை உணர்த்த வேண்டும்.
 




Jayanthi Siva

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2019
Messages
139
Reaction score
267
Location
Salem
Wow Moni. Super ma. Romba lovely and lively dialogues. Super epi ma. First love and second kids fight. How he's gng to solve this?
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Nice episode sis(y)(y) ippa than rendu perum onnu sendhutanga nu sandhosa patta athukulla pasanga moolama oru periya problem ah kondu vandhuteengale sis:rolleyes::rolleyes::rolleyes: indha problem chinnatha mudinjuruma??? Illa china wall maari perusa poguma???? Waiting for the next epi sis(y)(y)(y)
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
580
Reaction score
638
Location
chennai
ஹாய் மக்களே,
முந்தைய பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவர்க்கும் நன்றி! உண்மையிலேயே அவ்வளவு அழகாவா எழுதி இருக்கோம்னு எனக்கே ஷாக் ஆகுற அளவுக்கு கருத்தளித்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய காரணத்திற்காக ஒரு நீண்ட பதிவு!

happy reading dearies:love:

paadal thedal - 19(1)

paadal thedal - 19(2)
(y)(y)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,572
Location
UK
Yen prems?
Avlo santhegam. Nan copy la adikkalam ya
Cha cha naan appadi mean pannala ... romance Adi dhool aaa irukke ... adukku than sonnen... 1/2 kg Maida mavil ration basis romance ezhuthiya vara ithu endru shock agivitten ???
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
காபிக்கு இப்படி ஒரு விளக்கமா ...இனிமேல காபி குடிக்கும் போது எல்லாம் செழியன் நியாபகம் தான் வரும் போல...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: மீனுக்குும் அன்புகுும் என்னாச்சு...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top