காம்யவனம்
🔄 தொடர்கிறது

காம்யவனம்

காட்டிற்குள் அதிசய பொக்கிஷத்தை தேடி வரும் நான்கு நண்பர்கள் , அவர்களுக்குக் காத்திருக்கும் ஆபத்துகள், எதிர்நோக்கும் சந்தர்ப்பங்கள் இதைத் தாண்டி அவர்களுக்கும் அந்தக் காட்டிற்கும் உள்ள தொடர்பு என்ன? அங்கிருக்கும் ஒரு உயிரின் காலம் தாண்டிய காதல்! அதை அடைய அது செய்யும் பிரயத்தனங்கள். காதல் கை கூடுமா... அல்லது அந்தக் காட்டில் காணமல் போகுமா...!

visibility
3,667 பார்வைகள்
star
5.0 15 மதிப்பீடுகள்
schedule
50 நிமிடம் வாசிக்கும் நேரம்