அத்தியாயம் 1
இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் ஏதோவொரு விஷயம் பிடிக்கும். ஆனால் நமக்கு பிடிக்கும் விஷயம் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சில கருத்து முரண்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்களோடு, இவர்களும் பொருந்தி போவார்கள்.
இவளின் உலகம் எப்போதுமே கலகலப்பாக இசையுடன் இணைந்து பயணிக்கும். அவளுக்கு இசை கேட்பது பிடித்தமான விஷயம். ஆனால் நாயகன் இவளுக்கு நேர் எதிரானவன். அவனுக்கு ரசனையும் பிடிக்காது, ரசிப்பவர்களையும் பிடிக்காது. மொத்தத்தில் அவனொரு தனித்தீவு. இவர்களின் நடுவே மலரும் காதல் கதை தான்…
இந்த கதை எழுத தொடங்கும் முன்பு, இதை படிப்பவர்கள் கமெண்ட் போடுங்க. நானும் தொடர்ந்து எபிசொட் எழுத முயற்சி செய்கிறேன்.
என்றும் பிரியமுடன்,
சந்தியா ஸ்ரீ.





