arrow_back
பரமபதம் அத்தியாயம் 40
பரமபதம் chevron_right பகுதி 40 / 54

அத்தியாயம் 40

visibility 744
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.5/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

வெளியே வந்த சத்யனுக்குத் தன் உணர்வுகளைக் கட்டுபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது… அருகில் உள்ள கடையில் காரை நிறுத்தியவன்… ஒரு செவன் அப்பை வாங்கி முகத்தில் தெளித்துக் கொண்டு அருந்தினான்… சிறிது தெளிவு பெற்றார் போல இருந்தது,

பின்னாலிருந்து யாரோ காரைத் தட்டுவது போலச் சப்தம் கேட்கவே திரும்பிபார்த்தான்… தன்னுடைய காரில் ஒரு பிச்சைகாரனை போன்ற தோற்றமுடைய ஒருவன்… சற்று வயதானவன்… தாளமிட்டுக் கொண்டிருந்தான்,

“ஒன்றை பார்த்தே ஒன்றை பார்க்க,

ஒன்றால் ஆகுமென்றால் ஒன்றும் ஒன்றல்ல!

அணில் கடித்தது எச்சிலல்ல,

எச்சிலும் பட்சணமும் ஒன்றேன்றால்,

எச்சிலும் தெய்வத்தைச் சேர்ந்திடுமே!”

அவன் பாடிகொண்டிருந்த வார்த்தைகளும் வரிகளும் சத்யனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை… ஆனால் அந்தக் கண்களை அதற்கு முன் எங்கேயோ பார்த்த நினைவு… அதில் அவன் கண்ட ஒளி… அழுக்கான உடலில் அவன் கண்ட நிமிர்வு… எதையோ நினைவுப்படுத்தியது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 41

உணவு செல்லவில்லை சகியே, உறக்கங் கொள்ளவில்லை! மனம் விரும்பவில்லை சகியே, மலர் பிடிக்கவில்லை! குணம் உறுதியில்லை எதிலும், குழப்பம் வந்த தடீ! கணமும் உள்ளத்தில் சுகமே, காண கிடைத்ததில்லை! பாலுங் கசந்ததடீ சகியே, படுக்கை நொந்ததடீ! அமிர்தா தன் மனவுணர்வுகளை எவ்வளவு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்