சக்கரவியூகம்
✅ முடிந்தது

சக்கரவியூகம்

உடைக்கத் தெரிந்தவனுக்கு வெளியேறவும் தெரிய வேண்டும். இது போர்க்களத்திற்கு மட்டுமல்ல... தர்மத்திற்கும், காதலுக்கும் கூடப் பொருந்தும்!ஆலப்புழையின் காயல் நீரில் மிதக்கும் மர்மங்கள் ஒருபுறம், மதுரையின் மறத்தமிழச்சியின் மனப்போராட்டம் மறுபுறம். அரியணை ஏறும் அதிகாரமா? அல்லது உயிர் உருக்கும் காதலா?காலம் வரைந்த கோலங்களை மாற்றி அமைக்க வருகிறான் ஸ்ரீதரன் வெர்மா! அவன் அர்ஜுனனா அல்லது அபிமன்யுவா என்பதைத் தீர்மானிக்கப்போவது தமிழ்நதி மட்டுமே.நிழல்கள் நிஜங்களை விழுங்கும் ஒரு விறுவிறுப்பான பயணம்...சஷி முரளியின் எழுத்தில்... 'சக்கரவியூகம்'!

visibility
24,785 பார்வைகள்
star
4.7 348 மதிப்பீடுகள்
schedule
9 மணி நேரம் 3 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters

💬 வாசகர்களின் விமர்சனங்கள்

0 விமர்சனங்கள்
rate_review

0 Reviews