தஞ்சம் உன்னிடம் என் மனம் !!
🔄 தொடர்கிறது

தஞ்சம் உன்னிடம் என் மனம் !!

யாருக்காகவும் கரையாத கல்மனம் இன்று அவளுக்காக மட்டும் கரைகிறது ...! * துரோகங்களும் ஏமாற்றங்களும் தந்த வலி அவனை ஓர் மிருகமாக மாற்றி இருந்தது ...இருந்தும் ஏனோ அவளை பார்க்கும் நேரங்களில் மட்டும் மனிதனாகி விடுகிறான் அமரன் ...காதல் சில நேரங்களில் மனிதனாகவும் மாற்றுகிறது பல நேரங்களில் மிருகமாகவும் மாற்றிவிடுகிறது !! * காதல் என்றாலே அருவருத்து போகிறவளுக்கு காதல் துளிர்ந்திருந்தது !!

visibility
0 பார்வைகள்
star
4.8 16 மதிப்பீடுகள்
schedule
18 நிமிடம் வாசிக்கும் நேரம்