Hellooo!!!!
Here comes the next epi ❤
Whatsapp- https://whatsapp.com/channel/0029VaIoNlc5vK9zZARbJA1J
******
2. வாழவந்தாள்
அதிகாலை ஆறு மணி அளவில் விழிப்புத்தட்டியது வாழிக்கு. அறையினுள் பரவத் துவங்கியிருந்த மஞ்சள் ஒளியில் துயில் கலைந்தவள் கையை அப்படியே நீட்டி, அருகில் தரையில் கிடந்த...
Valentine's day wishes Anbargale!!
இன்னொரு கதையோட வந்திருக்கேன். காதல், காதல், காதல் மட்டுமே வகை காதல் கதை. அதான் காதலர் தினத்தப்பவே பிள்ளையார் சுழி போட்டுடலாம்னு வந்திருக்கேன்.
காதலை மட்டுமே தன் மனமெங்கிலும் நிரப்பி வைத்து, அதன் அழுத்தம் தந்த காயத்திற்குப் பின்னும் அதை விட மறுத்து...
ஹாய்!!!!
சீரியஸா எழுதனும்னு நினைச்சாலே ஏதாவது பெரிய ஆப்பா வந்துருது :( கொஞ்சம் ஹெல்த் இஷூஸ் இந்த பக்கம் வர முடியல.. கொஞ்சம் சரியானதும் தொடர்ந்து எபி குடுக்க ட்ரை பண்றேன் :)
******
3
“Just close your eyes and keep your mind wide open”
அகத்தை அன்பால்...
2
It's the little things in life
“பட்டுச் சிரிப்பில்
உள்ளம் சரிந்திட
அகம் நனைந்தது
ஆசை சாரலில்..!!”
செங்கதிரோனின் கைரேகைகள் வானெங்கும் படர்ந்து இருள் நீக்கியதில் சர்வியின் சன்னல் வழியாய் பளீர் வெளிச்சம் அவள் அறையெங்கும் படர்ந்தது.
சற்று மங்கலான ஆரஞ்ச் நிற திரை சீலைகளும்… மங்கிய...
2 - சிந்தனையே, என்றன் சித்தமே!
அந்த குளிரூட்டப்பட்ட அரையினில் கொதி நிலையில் இருந்தான் அவன்.
அவன், விக்ரம்.. விக்ரமாதித்யன்!
அவன் முன் அவனை எப்படியாவது மலையிறக்கிவிடும் முயற்சியில் அவனது காரியதரிசி அரவிந்தன்.
“ஃபையர் ஹிம் அரவிந்த்!” என்றவனின் குரலில் திடுக்கிட்டவன் தயக்கமாய் விழிக்க...
1 - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
அவள் அவமானங்களை நேசிப்பவள்!
ஆம்.. அவமானங்களைத்தான்!!
அவைதான் ஒவ்வொரு முறையும் அவளை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குக் கடத்திச் செல்பவை..
அவள் அவமானங்களின் அடையாளம்.
கூந்தல் நினைவுகளை அதனுள் புதைத்து வைத்துக் கொள்ளுமாம்.
அதனால்தானோ என்னவோ...
ஹாய் மக்களே!! அடுத்த கதையோட முன்னோட்டம் இதோ :) ரொம்ப அழுத்தமில்லாம இன்னொரு கதை. Wish you all a very happy new year!! 💙
******
மேவுகடல் நானுனக்கு - முன்னோட்டம்
பார்வை சாளரம் வழி தெரிந்த எதிர்வீட்டு மரத்திலேயே நிலைத்து நின்றது. கரண்ட் கம்பிகள் பின்ன நிற்கும் மரங்களும் பூத்துக் குலுங்கத்தான்...
ஹாய் பிரெண்ட்ஸ்??? நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த எபிலாக் இதோ...??? நதியோட ஃபுல் நேம் தெரிஞ்சுக்க சீக்கிரம் படிக்க ஆரம்பிங்க...??? நிறைய பேர் இந்த பெயரை கண்டுபிடிச்சுருப்பீங்க??? அவங்களுக்கு என் வாழ்த்துக்கள் ??? எபிலாக் எப்படி இருந்துச்சுனு கமெண்ட் பண்ணுங்க???
எபிலாக்
மூன்று வருடங்களுக்குப்...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோடு வந்துட்டேன்??? இது ப்ரீ-ஃபைனல் எபி... அடுத்த எபி தான் ஃபைனல் எபி எபிலாக் எல்லாமே??? படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க...???
ஈர்ப்பு 44
நான் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த அபி, “என்ன மேடம் மொட்டைமாடில ஒரே ரொமான்ஸா…” என்றான்.
“ஹ்ம்ம் நீங்க...
ஹாய் பிரெண்ட்ஸ்??? எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்??? அடுத்த எபி இதோ??? காதலர் தின ஸ்பெஷல்... பெரிய எபி??? படிச்சுட்டு பெருசா கமெண்ட் பண்ணுங்க???
ஈர்ப்பு 43
அன்று இரவு மகிழ்ச்சியான மனநிலையில், ராகுலுக்கு அழைத்தேன். இரண்டு முறை முயற்சித்தும் அவன் எடுக்கவில்லை. வீட்டிலிருந்து சென்ற...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட நான் வந்துட்டேன்??? நிறைய பேர் அவங்க கெஸ்ஸ கமெண்ட் பண்ணியிருந்தீங்க...??? சிலர் இன்னும் கமெண்ட் பண்ணல??? அதனால இன்னைக்கு எபில 'ஹல்க்'க்கு காரணம் சொல்லல??? இன்னைக்கும் நிறைய கெஸ் எதிர்பார்க்கிறேன்???
ஈர்ப்பு 42
“எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…”...
ஹாய் பிரெண்ட்ஸ்....??? அடுத்த எபியோட வந்துட்டேன் ???
படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???
ரீடெர்ஸ் எல்லாருக்கும் ஒரு டாஸ்க்??? 'ஹல்க்' பெயர் காரணம் என்னனு கண்டுபிடிங்க ??? எல்லாரும் அவங்க கெஸ்ஸ கமென்ட் பண்ணா தான், அதுக்கு நதியோட ரீசன கதைல சொல்வேன்:LOL::p:giggle:
ஈர்ப்பு 41.2
நான் அவனை க்ரிஷாக...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட வந்துட்டேன்??? இது பார்ட் ஒன் எபி... முடிஞ்சா நாளைக்கே பார்ட் டூவோட வரேன்??☺️ படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க...☺️☺️☺️
ஈர்ப்பு 41.1
“இப்படி நின்னா நான் எப்படி கேட்க…. “ என்று நான் மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டும் விட்டேன்.
அவனோ சன்ன சிரிப்புடன் அருகில் இருந்த...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்??? ஆர்.கே வெர்சஸ் நதியா... ஆர்.கே அண்ட் நதியான்னு இந்த எபி படிச்சுட்டு கமெண்ட்ல சொல்லுங்க...???
ஈர்ப்பு 40
என் மொபைலில் ராகுலின் சிறுவயது புகைப்படத்தை க்ரிஷின் உள்பெட்டியில் பார்த்ததும் நான் எப்படி உணர்கிறேன் என்று என்னாலேயே...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபி இதோ??? சண்டே ஸ்பெஷல்...??? இந்த எபில நீங்க எதிர்பார்த்த ரெண்டு ஸ்பெஷல் இருக்கு??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க???
ஈர்ப்பு 39
இரவு முழுவதும் காதல் கனவுகளில் மூழ்கியதால் விடியலில் கண்ணயர்ந்த என்னை அடித்துப் பிடித்து எழும்பச் செய்து தன் வேலையை செவ்வனே செய்தது என்...
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட முதல் பார்ட் இதோ??? அடுத்த பார்ட் நாளை பதிவிடப்படும்??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???
ஈர்ப்பு 38.1
ராகுல் நிச்சயமாக வெறும் சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவனின் தோரனையும், ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்கும் தன்மையும், எப்போதும்...
ஹாய் பிரெண்ட்ஸ் ??? இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... ??? ராகுல் நதிய எப்படி பாராட்டினான் (பாராட்டினானா???)ன்னு இந்த எபிய படிச்சு தெரிஞ்சுக்கோங்க??? எப்பவும் போல படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க???
ஈர்ப்பு 37
அவன் குறும்புப் புன்னகையோடு மெல்ல என்னை நெருங்க, நானோ ஆர்வமும் வெட்கமும் கலந்த...
ஹாய் பிரெண்ட்ஸ்??? இதோ அடுத்த எபி??? எனக்கே என்ன நினைச்சா பெருமையா இருக்கு... அடுத்த நாளே எபி கொடுத்துட்டேனே...???
படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க???
ஈர்ப்பு 36
அவன் அதிர்ந்து நின்றதை சிரிப்புடன் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நழுவினேன். (அடுத்து அவன் எனக்கு ஏதாவது ஷாக்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.