காதல் கடன்
🔄 தொடர்கிறது

காதல் கடன்

விடுகதையாய் நாயகன்...விடை தேடும் நாயகி... இது எனது முதல் கதை. ஏற்கெனவே இந்தத் தளத்தில் சில அத்தியாயங்கள் பதிவிட்டிருந்தேன், அதன் பிறகு எழுத முடியாமல் போனது. இப்போது மறுபடியும் தொடங்கியிருக்கிறேன். இது மிகவும் சாதரணமான கதைதான். நிறைய எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் நுழையும் நாயகி, திருமணமே வேண்டாமென்ற மனநிலையில் தாயின் கட்டாயத்தால் இந்த பந்தத்தில் இணையும் நாயகன். விருப்பமே இல்லை என்றாலும், தன்னை நம்பி வந்த பெண்ணிற்கு எந்தவிதமான துன்பமும் வந்துவிடக் கூடாது என்று எண்ணும் நல்ல மனம் உள்ளவன். குடும்பத்தினர் புடை சூழ, சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கோலாகலமாக நிகழ்ந்தேற, இத்தனை சலசலப்புகளுக்கு இடையே இந்த இருமனங்கள் இணையுமா... காதல் கடனைத் தீர்க்கும் பயணத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்...சேர்ந்தே விடை தேடுவோம்.

visibility
66 பார்வைகள்
star
4.5 77 மதிப்பீடுகள்
schedule
3 மணி நேரம் 1 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters