
🔄 தொடர்கிறது
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால்
உயிராகக் காதலித்தவனை விட்டு, தன் பழைய நினைவுகளும் பயமும் அவனைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் அடையாளத்தை மாற்றி ஓடி ஒளிந்தாள் அவள்!
ஆனால் விதி அவளை விடவில்லை; பல ஆண்டுகள் கழித்து எதிர்பாராத ஒரு சூழலில் அவளது காதலனே அவள் முன்னே வந்து நிற்கிறான்.
தன் காதலைத் துறக்க முடியாமல் உண்மையை மறைத்து அவனுக்குச் சம்மதம் சொல்லும் அவளது வாழ்வை நோக்கி, அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
அவள் பொய் சொல்லித் தப்பித்தாளா அல்லது அவனது காதலி தான் என்ற உண்மை அவனுக்குத் தெரியவந்ததா?
பயத்தின் பிடியில் உறைந்திருக்கும் அவளது மனதை, அவனது காதல் மீண்டும் மீட்டெடுக்குமா?
·
visibility
8
பார்வைகள்
star
0.0
0 மதிப்பீடுகள்
schedule
8 நிமிடம்
வாசிக்கும் நேரம்

